உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்

img

உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்-தேசிய நில அதிர்வு மையம் தகவல்

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

;